விக்ரம் படத்தை பின்னுக்கு தள்ளி No.1 திரைப்படம் என்ற சாதனை படைத்த பொன்னியின் செல்வன்

By Jeeva Oct 13, 2022 09:10 AM GMT
Report

பொன்னியின் செல்வன்

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் சமீபத்தில் வெளியான பிரம்மாண்ட திரைப்படம் பொன்னியின் செல்வன்.

ஒட்டுமொத்த திரையுலகமே எதிர்பார்த்திருந்த பொன்னியின் செல்வன் சமீபத்தில் வெளியாகி உலகளவில் வரலாற்று காணாத வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.

மேலும் தற்போது வரையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் மொத்தமாக உலகளவில் ரூ. 400 கோடிக்கும் வசூலை குவித்திருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

விக்ரம் படத்தை பின்னுக்கு தள்ளி No.1 திரைப்படம் என்ற சாதனை படைத்த பொன்னியின் செல்வன் | Ponniyin Selvan Surpassed Vikram In Tn

புதிய வசூல் சாதனை

இந்நிலையில் தற்போது கடந்த ஜூன் மாதம் கமல் நடிப்பில் வெளியான திரைப்படம் விக்ரம், இப்படம் தான் தமிழகத்தில் அதிக வசூலை குவித்த திரைப்படம் என்ற வரலாறு காணாத வசூல் சாதனையை படைத்திருந்தது.

இதற்கிடையே தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படம் விக்ரம் திரைப்படத்தை பின்னுக்கு தள்ளி தமிழகத்தில் அதிக வசூலை குவித்த திரைப்படம் என்ற சாதனை படைத்திருக்கிறது.

விக்ரம் படத்தை பின்னுக்கு தள்ளி No.1 திரைப்படம் என்ற சாதனை படைத்த பொன்னியின் செல்வன் | Ponniyin Selvan Surpassed Vikram In Tn

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போகும் முதல் போட்டியாளர்

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US