தமிழகத்தில் வெறித்தனமான வசூல் வேட்டை.. பொன்னியின் செல்வன் 7 நாள் கலெக்‌ஷன்

Report

பொன்னியின் செல்வன்

லைகா நிறுவனம் தயாரிப்பில் மணி ரத்னம் இயக்கத்தில் கடந்த 30ஆம் தேதி வெளிவந்துள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன்.

ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, சரத்குமார் உள்ளிட்ட பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தார்கள்.

தமிழகத்தில் வெறித்தனமான வசூல் வேட்டை.. பொன்னியின் செல்வன் 7 நாள் கலெக்‌ஷன் | Ponniyin Selvan Tamil Nadu Collection

இப்படம் வெளிவந்த முதல் நாளில் இருந்து வசூல் ரீதியாக மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழக வசூல்

உலகளவில் பல நூறு கோடியை தாண்டியுள்ள இப்படம் தமிழகத்தில் மட்டுமே தற்போது வரை சுமார் ரூ. 135 கோடியை கடந்து வசூல் செய்து வருகிறது.

தமிழகத்தில் வெறித்தனமான வசூல் வேட்டை.. பொன்னியின் செல்வன் 7 நாள் கலெக்‌ஷன் | Ponniyin Selvan Tamil Nadu Collection

இதுவே தமிழ் சினிமாவில் ஒரே வாரத்தில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US