பொன்னியின் செல்வன் படத்தை ஒன்றாக கூடி பார்த்த படக்குழு- வெளிவந்த கலக்கல் புகைப்படங்கள்
பொன்னியின் செல்வன்
மணிரத்னம் அவர்களின் இயக்கத்தில் பலரின் கனவுப் படமாக இருந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த செப்டம்பர் 30ம் தேதி படு பிரம்மாண்டமாக வெளியாகிவிட்டது.
இந்த நாவலை படமாக எடுக்க வேண்டும் என ஆசைப்பட்ட இயக்குனர் பலர் இருக்க மணிரத்னத்தினால் அது சாத்தியம் ஆனது.
தாய்லாந்து, பாண்டிச்சேரி, மும்பை, ஹைதராபாத், தமிழ்நாடு என பல இடங்களில் இப்படத்திற்கான படப்பிடிப்பு நடந்திருக்கிறது, கொரோனாவாலும் படப்பிடிப்பு இடங்கள் சில மாற்றப்பட்டன.

முழு படக்குழு
ரசிகர்கள் படத்தை கொண்டாடி வரும் நிலையில் இந்த படத்தில் பணியாற்றிய மொத்த படக்குழுவும் ஒன்றாக கூடி படத்தை பார்த்துள்ளனர். ஐஸ்வர்யா ராயும் தனது மகளுடன் சென்னைக்கு வந்த படததை பார்த்துள்ளார்.
இதோ அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்,
Team #PS1 post release pic.twitter.com/PRoCgfVPYQ
— Ramesh Bala (@rameshlaus) October 3, 2022
3 நாள் முடிவில் பொன்னியின் செல்வன் மொத்தமாக செய்த வசூல்- செம கலெக்ஷன்