பொன்னியின் செல்வன் பிரம்மாண்ட அப்டேட்! தமிழில் இப்படி வரும் முதல் படம்..
பொன்னியின் செல்வன் படத்தின் முக்கிய அறிவிப்பு தற்போது வெளிவந்திருக்கிறது.
பொன்னியின் செல்வன்
இரண்டு பாகங்களாக உருவாகி இருக்கும் பொன்னியின் செல்வன் படத்தினை மணிரத்னம் இயக்கி வருகிறார். விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து இருக்கிறது. வரும் செப்டம்பர் 30ம் தேதி முதல் பாகம் ரிலீஸ் ஆக இருக்கிறது.
படத்தின் ட்ரைலர் வரும் செப்டம்பர் 6ம் தேதி மிக பிரம்மாண்ட விழாவில் வெளியிடப்பட இருக்கிறது.
IMAX-ல் ரிலீஸ் ஆகும் முதல் படம்
இந்நிலையில் லைகா நிறுவனம் ஒரு முக்கிய அறிவிப்பை தற்போது வெளியிட்டு இருக்கிறது. பொன்னியின் செல்வன் IMAXல் வெளியாகும் என தெரிவித்து இருக்கின்றனர்.
IMAX Formatல் வெளியாகும் முதல் தமிழ் படம் இது எனவும் அவர்கள் கூறி இருக்கின்றனர்.
Grand gets Grander! ?
— Lyca Productions (@LycaProductions) August 16, 2022
Experience #PS1 ? in IMAX, the first Tamil film to come out in IMAX!
In theatres on 30th September!#PonniyinSelvan #ManiRatnam #ARRahman @madrastalkies_ @LycaProductions @arrahman @tipsofficial @Imax pic.twitter.com/aj5VJdQu1O
தொடர்ந்து தமிழ் திரைப்படங்களை வெளியிடும் ரெட் ஜெயிண்ட், உதயநிதி ஸ்டாலினுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை