பொன்னியின் செல்வன் ட்ரைலரை வெளியிடும் முக்கிய நபர்! ரஜினியும் இல்லை, கமலும் இல்லை
பொன்னியின் செல்வன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் மிக பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள வரலாற்று திரைப்படம் பொன்னியின் செல்வன்.
கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், என ஏகப்பட்ட திரையுலக நட்சத்திரங்கள் நடித்துள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இசை வெளியீட்டு விழா
இப்படம் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் படத்தின் ப்ரோமோஷனுக்காக தயாராகி உள்ளனர் அப்படத்தின் பிரபலங்கள்.
இந்நிலையில் தற்போது பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் செப்டம்பர் 6-ம் தேதி நடைபெறும் என்றும், அதில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு ட்ரைலரை வெளியிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

புகைப்படத்துடன் சௌந்தர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட பதிவு
ஆப்பிரிக்காவில் தனது இருப்பை விரிவுபடுத்த தொடங்கிய புடின்: நாடொன்றின் தலைவருடன் கைகோர்ப்பு News Lankasri