USA-வில் வெளியாகும் முன்பே பொன்னியின் செல்வன் திரைப்படம் செய்துள்ள வசூல் சாதனை !
பொன்னியின் செல்வன்
தமிழ் திரையுலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் பிரம்மாண்ட வரலாற்று திரைப்படம் பொன்னியின் செல்வன்.
நாளை பிரம்மாண்டமாக வெளியாகவுள்ள இப்படத்தை ஒட்டுமொத்த ரசிகர்களும் எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கின்றனர்.
இந்தியளவில் பல இடங்களுக்கு சென்று இப்படத்தை ப்ரோமோஷன் செய்த நட்சத்திரங்கள் இன்றும் சென்னையில் இப்படத்தின் ப்ரோமோஷனை தொடர்ந்து வருகின்றனர்.

USA
மேலும் தற்போது வரை பொன்னியின் செல்வன் திரைபடம் செய்துள்ள USA-வின் Premier gross குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி தற்போது வரை $750 K+ வசூல் செய்துள்ளது. இன்னும் இதை விட அதிக வசூலை பொன்னியின் செல்வன் குவிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

திருமணத்திற்கு பின் ரவீந்தர், மஹாலக்ஷ்மி எடுத்த அதிர்ச்சி முடிவு
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri