பிரம்மாண்டமாக தயாராகும் பொன்னியின் செல்வன் படத்தின் சூப்பர் ஃபஸ்ட் லுக்- இதோ
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் படத்தின் கதை மக்களிடம் மிகவும் பிரபலம். சிலர் கதையை படித்துவிட்டார்கள், ஆனால் படிக்க முடியாமல் இருப்பவர்கள் இது என்ன கதை என்று தெரிந்துகொள்ள படு ஆசையும் இருக்கிறது.
அப்படிபட்டவர்களுக்கு பொன்னியின் செல்வன் என்ற படத்தை இயக்கி வருகிறார் மணிரத்னம்.
இதில் ஏகப்பட்ட நடிகர்கள் நடிக்கிறார், படப்பிடிப்பு தாய்லாந்து, மும்பை, ஹைதராபாத், பாண்டிச்சேரி என மாறி மாறி நடக்கிறது.
விக்ரம் ஃபஸ்ட் லுக்
அடுத்தடுத்து இதில் நடிக்கும் நடிகர்களின கதாபாத்திர லுக் போஸ்டர்கள் வெளியாகிக் கொண்டு இருக்கும் நிலையில் தற்போது விக்ரமின் லுக் புகைப்படம் வெளியாகியுள்ளது.
தற்போது லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.
இதோ அந்த ஃபஸ்ட் லுக்,
Welcome the Chola Crown Prince! The Fierce Warrior. The Wild Tiger. Aditya Karikalan! #PS1 ?@madrastalkies_ #ManiRatnam pic.twitter.com/UGXEuT21D0
— Lyca Productions (@LycaProductions) July 4, 2022
கமல்ஹாசனின் விக்ரம் படம் சென்னையில் மட்டுமே எவ்வளவு வசூல் தெரியுமா?- தெறிக்கும் வசூல்