கமல்ஹாசனின் விக்ரம் படம் சென்னையில் மட்டுமே எவ்வளவு வசூல் தெரியுமா?- தெறிக்கும் வசூல்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு வெளிவந்தது விக்ரம். கமல்ஹாசனின் தீவிர ரசிகரான லோகேஷிற்கு அவரையே இயக்கும் வாய்ப்பு கிடைக்க அதில் சாதித்தும் இருக்கிறார்.
எப்போதும் புதுமை, வித்தியாசமான எண்ணங்களை வரவேற்கும் கமல்ஹாசனுக்கும் லோகேஷின் வேலை பிடித்துபோக மறுபடியும் அவர்கள் இணையும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
ராஜ் கமல் பிலிம்ஸ் இப்படம் ரூ. 120 முதல் 150 கோடி வரை பட்ஜெட்டில் தயாரிக்க போட்ட பணத்தை சில தினங்களிலேயே பெற்றுவிட்டனர்.
உலகம் முழுவதும் படம் ரூ. 400 கோடியை தாண்டி 5 வாரத்திலும் வசூல் வேட்டை நடத்துகிறது.

சென்னை பாக்ஸ் ஆபிஸ்
தமிழகத்தில் முக்கியமாக பார்க்கும் வசூல் இடங்களிலும் சென்னைக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இப்படம் ரிலீஸ் ஆகி 31 நாட்களில் ரூ. 16.63 கோடி வரை வசூலித்துள்ளதாம். விரைவில் ரூ. 17 கோடியை எட்டும் என்கின்றனர்.
வெற்றிகரமாக ஓடும் அருண் விஜய்யின் யானை திரைப்படம் மொத்தமாக இவ்வளவு வசூலா?
முடிவுக்கு வரும் ஈரான் போர் நிறுத்தம்... மத்திய கிழக்கில் படைகளைக் குவிக்கும் அமெரிக்கா News Lankasri
இதுவரை ஒரு வெற்றி கூட இல்லை: தடுமாறும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்..பத்திரனாவும் ஒரு காரணம் IBC Tamilnadu
24 மணி நேரத்தில் எந்தக் கப்பலும் கடக்க முடியவில்லை., அமெரிக்காவின் ஹார்முஸ் முற்றுகை தீவிரம் News Lankasri
பிக் பாஸ் திவாகரை கம்பியால் தாக்கினாரா மா கா பா? நடிகையிடம் வாட்டர் மெலன் ஸ்டார் சர்ச்சை பேச்சு Manithan