பொன்னியின் செல்வன் VS பாகுபலி விவகாரம் ! தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் அளித்த அதிரடி பதில்
பொன்னியின் செல்வன்
தமிழ் திரையுலகமே எதிர்பார்த்து காத்திருந்த பிரம்மாண்ட வரலாற்று திரைப்படம் பொன்னியின் செல்வன்.
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் சினிமாவின் பிரபல நட்சத்திரங்கள் பலரும் இணைந்து நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் சமீபத்தில் வெளியானது.
இப்படம் வெளியானது முதல் அனைவரிடமும் சிறந்த விமர்சனங்களை பெற்று வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. அதன்படி தற்போது வரையில் பொன்னியின் செல்வன் உலகளவில் ரூ. 200 க்கும் மேல் வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
நாகார்ஜூனா
இதற்கிடையே பொன்னியின் செல்வன் வெளியானது இணையத்தில் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமா ரசிகர்கள் வாக்குவதாம் வெடித்தது. அதன்படி தெலுங்கு பொன்னியின் செல்வன் படத்தை குறை சொல்லி பாகுபலியை பாரட்டி வந்தனர்.
இந்நிலையில் தற்போது தெலுங்கு முன்னணி நடிகர் நாகார்ஜூனா தனது பட ப்ரோமோஷனுக்காக சென்னை வந்துள்ளார். அப்போது அவரிடம் பொன்னியின் செல்வன் VS பாகுபலி விவகாரம் குறித்து கேட்கப்பட்டு இருக்கிறது.
அதற்கு அவர் “அவர்களை எல்லாம் கண்டுக்காதீர்கள்” என பதிலளித்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

16 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை - அரசு அதிகாரி, தொழிலதிபர் உள்ளிட்ட 10 பேர் கொடுமை! IBC Tamilnadu
