பிரபல குணச்சித்திர நடிகர் மருத்துவமனையில் கவலைக்கிடம்! ICUவில் தீவிர சிகிச்சை
பூ படத்தில் நடித்து பிரபலமானவர் ராமு. அதற்கு பிறகு அவர் பரியேறும் பெருமாள், கர்ணன் உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து இருக்கிறார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் சென்னையில் ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ICUவில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

அவருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் கவலைக்கிடமாக இருப்பதாக நடிகர் காளி வெங்கட் ட்விட்டரில் தெரிவித்து இருக்கிறார்.
அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று ரசிகர்கள் பிராத்தித்து வருகின்றனர்.
விரைந்து நலம் பெற்றுவா தோழா!
— Kaali Venkat (@kaaliactor) June 27, 2022
வீதி நாடகக் கலைஞர் திரைப்பட நடிகர் தோழர் 'பூ' ராமு மாரடைப்பு ஏற்பட்டு மிகவும் கிரிடிகல் நிலையில் சென்னை இராஜிவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் Tower 1 ல் முதல் மாடி ICU Ward 111ல் Bed 15ல் சிகிச்சை பெற்று வருகிறார். pic.twitter.com/4Y31KiyvZt
2026 புத்தாண்டு முதல் இலங்கையில் அமுலுக்கு வரும் புதிய வரி: அதிரடி மாற்றங்கள் என்னென்ன? News Lankasri
புத்தாண்டு ராசிபலன்.., நெருப்பு ராசிகளான மேஷம், தனுசு, சிம்மத்திற்கு எப்படி இருக்கும்? News Lankasri