44 வயதில் Comebackஆ, ரசிகரின் கேள்விக்கு நடிகை கொடுத்த பதில்- செம வைரல்
தமிழில் அஜித், மாதவன், ஆர்யா என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து பல ஹிட் படங்களை கொடுத்தவர் நடிகை பூஜா.
பூஜா நடித்ததில் பாலா இயக்கிய நான் கடவுள் திரைப்படம் அவருக்கு பெரிய ரீச் கொடுத்தது. இப்போதும் பூஜா படங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படும் ரசிகர்களும் உள்ளார்கள். பூஜா இலங்கையிலும் நிறைய படங்கள் நடித்திருக்கிறார்.
பூஜா போட்ட டுவிட்
டுவிட்டரில் ஆக்டீவாக இல்லாத நடிகை பூஜாவை சிலர் நினைவுகூர்ந்து அவருக்காக போஸ்ட் போட அதைப்பார்த்த நடிகை பதில் அளித்துள்ளார். அதில் நான் டுவிட்டரில் ஆக்டீவாக இல்லை ஆனால் என்னை நினைவுகூர்ந்ததற்கு நன்றி என தெரிவித்தார்.
இன்னொரு ரசிகர் மீண்டும் நடிப்பது குறித்து கேட்க அதற்கு பூஜா, 44 வயது ஆகிறது இப்போது போய் கம்பேக் கொடுப்பதா என டுவிட் செய்துள்ளார்.
Aiyoooo. ??????. Too old now da. 44 years aiyidachi. Comebackna, Chitthi role than pannanum. ??????
— Pooja Umashankar (@PoojaUmashankar) July 1, 2022
பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் அருணுக்கு ரகசியமாக நிச்சயதார்த்தம் முடிந்ததா?- பெண் இவரா?