சமந்தா உடன் பிரச்சனையா? உண்மையை சொன்ன பீஸ்ட் ஹீரோயின் பூஜா ஹெக்டே

Samantha Fight Pooja Hegde
By Parthiban.A Mar 25, 2022 01:20 PM GMT
Report

நடிகர்கள் இடையே போட்டி இருப்பது வழக்கமான ஒன்று தான். ஆனால் அதை எப்போதும் வெளிப்படையாக வெளியில் காட்டி கொள்ள மாட்டார்கள்.

சமந்தா - பூஜா ஹெக்டே இடையே என்ன பிரச்சனை?

தற்போது விஜய்யின் பீஸ்ட் படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கும் பூஜா ஹெக்டே தெலுங்கில் டாப் ஹீரோயினாக இருப்பவர். அவர் முன்பு ஒருமுறை சமந்தாவை கலாய்க்கும் வகையில் ஒரு பதிவை இன்ஸ்டாவில் போட்டிருந்தார்.

ஆனால் அதன் பின் தனது அக்கவுண்ட் ஹேக் ஆகிவிட்டது என விளக்கம் கூறினார். ஆனால் சமந்தா ரசிகர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்தனர்.

சமந்தா உடன் பிரச்சனையா? உண்மையை சொன்ன பீஸ்ட் ஹீரோயின் பூஜா ஹெக்டே | Pooja Hegde About Her Rumoured Clash With Samantha

பூஜா ஹெக்டே விளக்கம்

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசி இருக்கும் பூஜா ஹெக்டே, 'பாசிட்டிவ் ஆன விஷயங்களை விட நெகடிவ் விஷயங்கள் தான் அதிகம் பேசப்படுகின்றன. அது உண்மையில்லை என்றாலும் அதை பற்றி தான் அதிகம் விவாதிக்கின்றனர். நான் எப்போதும் பாசிட்டிவ் ஆக தான் இருக்க விரும்புகிறேன்' என தெரிவித்து இருகிறார். 

சமந்தா உடன் பிரச்சனையா? உண்மையை சொன்ன பீஸ்ட் ஹீரோயின் பூஜா ஹெக்டே | Pooja Hegde About Her Rumoured Clash With Samantha

ராஷ்மிகா இல்லை.. தளபதி 66 ஹீரோயின் இவர்தான்! ரசிகர்கள் எதிர்பார்க்காத ஒருவர் 


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US