இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபல நடிகை யார் தெரியுமா? வாங்க தெரிஞ்சிக்கலாம்
தினமும் பல சினிமா நடிகை நடிகர்களில் சிறுவயது புகைப்படங்களை நமது சினிஉலகம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறோம்.
இந்நிலையில் தற்போது பிரபல நடிகையின் சிறுவயது புகைப்படத்தை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபலம் யார் தெரியுமா? தற்போது தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக இருக்கும் பூஜா ஹெக்டே தான்.
இவர் 2012 -ம் ஆண்டு வெளியான முகமூடி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதையடுத்து தெலுங்கு படங்களில் அதிகம் கவனம் செலுத்தி வந்தார்.
கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் ஹீரோயினாக நடித்து மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ- என்ட்ரி கொடுத்தார்.
நடிகை ரோஜா அப்பல்லோ மருத்துவமனையில் திடீர் அனுமதி.. என்ன காரணம் தெரியுமா ?