முன்னணி நடிகை பூஜா ஹெக்டேவின் முழு சொத்து மதிப்பு.. எத்தனை கோடி தெரியுமா
கதாநாயகி பூஜா ஹெக்டே
தெலுங்கில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து, தென்னிந்திய அளவில் முன்னணி கதாநாயகியாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார் பூஜா ஹெக்டே.
இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த பீஸ்ட், ராதே ஷ்யாம், ஆச்சார்யா ஆகிய முன்னணி நடிகர்களின் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.

தொடர் தோல்விக்கு பின்பும், தற்போது தெலுங்கு மற்றும் ஹிந்தியில் பிசியாக, முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார் பூஜா ஹெக்டே என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விஷாலின் அண்ணி நடிகை ஸ்ரேயா ரெட்டியா இது..! அவருடைய சமீபத்திய போட்டோஷூட் வீடியோ
சொத்து மதிப்பு
இந்நிலையில், நடிகை பூஜா ஹெக்டேவின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பூஜா ஹெக்டேவின் முழு சொத்து மதிப்பு மட்டுமே சுமார் ரூ. 50 கோடி இருக்கும் என்று தெரிவிக்கின்றனர்.

இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால், பெரிதும் திரை வட்டாரத்தில் கூறப்படுவது இவை தான்.
விஜய்யை எங்க போய் பார்ப்பீங்க? பெரம்பூர் தொகுதியில் விஜயை வெளுத்து வாங்கிய நடிகர் சத்யராஜ்! IBC Tamilnadu
புடினுக்கு எதிரான ஆட்சிக்கவிழ்ப்பு அச்சம் தீவிரம்: ரஷ்யாவின் ஆளும் வர்க்கத்தினர் சதித்திட்டம் News Lankasri