பூஜா ஹெக்டே அவமானப்படுத்தப்பட்டாரா.. முன்னணி நடிகைக்கு இப்படியொரு நிலைமையா
பூஜா ஹெக்டே
பூஜா ஹெக்டே தற்போது இந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக மாறியுள்ளார். இவர் நடிப்பில் வெளிவந்த கடந்த சில படங்கள் பெரிதளவில் ஹிட்டாகவில்லை என்றாலும், தனது மார்க்கெட்டை இழக்காமல் இருந்தார்.
அடுத்தாதாக மகேஷ் பாபுவின் GunturKaaram எனும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கவிருந்தார் பூஜா. மீண்டும் மகேஷ் பாபு மற்றும் பூஜா ஹெக்டே இணைந்து நடிப்பதினால் ரசிகர்கள் இப்படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பை வைத்திருந்தனர்.
அவமானப்படுத்தப்பட்டாரா
டிரிவிக்ரம் இயக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இந்நிலையில், திடீரென இப்படத்திலிருந்து கதாநாயகி பூஜா ஹெக்டே வெளியேற்றப்பட்டதாக ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது.
கமிட் செய்தபின் பூஜா ஹெக்டேவை அவமானப்படுத்த தான் இப்படி செய்துள்ளார்களா என பேச்சு டோலிவுட் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
பூஜா ஹெக்டே மட்டுமின்றி இசையமைப்பாளர் தமனும் இப்படத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக பிரபல முன்னணி இசையமைப்பாளர் அனிருத்தை இப்படத்திற்கு இசையமைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் கூறப்படுகிறது.
கிளாமரில் அசத்தும் நடிகை ப்ரியா பவானி ஷங்கர்.. வைரல் போட்டோஷூட் புகைப்படங்கள்

திருமணம் செய்து 4 வருடத்தில் மனைவியை விவாகரத்து செய்த சாஹல் - அதிர்ச்சியில் ரசிகர்கள்! IBC Tamilnadu

அம்பானியை அடுத்து... ஆசியாவின் இரண்டாவது பெரும் கோடீஸ்வர குடும்பம்: அவர்களின் சொத்து மதிப்பு News Lankasri
