கிளாமரில் அசத்தும் நடிகை ப்ரியா பவானி ஷங்கர்.. வைரல் போட்டோஷூட் புகைப்படங்கள்
ப்ரியா பவானி ஷங்கர்
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்து கலக்கி கொண்டிருக்கும் நடிகைகளில் ஒருவர் ப்ரியா பவானி ஷங்கர்.
இவர் நடிப்பில் இந்த ஆண்டு பத்து தல, ருத்ரன் மற்றும் கடந்த வாரம் பொம்மை என மூன்று திரைப்படங்கள் வெளிவந்துள்ளது. இந்த மூன்று படங்களில் பத்து தல படம் மட்டுமே மக்கள் மத்தியில் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ப்ரியா பவானி ஷங்கர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை அதில் பதிவு செய்வார்.
கிளாமர் போட்டோஷூட்
அந்த வகையில் தனது லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் சமீபத்தில் பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
ப்ரியா பவானி ஷங்கர் வெளியிட்டுள்ள இந்த கிளாமர் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்..
இனி இந்திய படமே எங்கள் நாட்டில் ரிலிஸாகாது, பிரபல நாடு எடுத்த அதிர்ச்சி முடிவு

இந்தியாவில் இன்றும் பிரிட்டிஷுக்கு கீழே இயங்கும் ஒரே ஒரு ரயில் நிலையம்.., எது தெரியுமா? News Lankasri
