திரையரங்கில் சூப்பர்ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் படத்தை தவறவிட்ட நடிகை பூஜா ஹெக்டே.. எந்த படம் தெரியுமா
பூஜா ஹெக்டே
இந்தியளவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர் பூஜா ஹெக்டே. இவர் நடிப்பில் சமீபகாலமாக வெளிவந்த பல திரைப்படங்கள் தோல்வியை தழுவியது.
ஆம் எலிஜிபிள் பேச்சுலர், ராதே ஷ்யாம், பீஸ்ட், ஆச்சார்யா என தொடர்ந்து நான்கு படங்களும் தோல்வியடைந்துள்ளது.
இருந்தாலும், மார்க்கெட் குறையாமல் பல படங்களில் முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்து நடிக்கிறார்.
சூப்பர்ஹிட் பட வாய்ப்பு
இந்நிலையில், நடிகை பூஜா ஹெக்டே சூப்பர்ஹிட் படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டுள்ளார். ஆம், கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி வெளிவந்து சிறந்த வரவேற்பை பெற்று, திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் படம் சீதா ராமம்.
இப்படத்தில் முதன் முதலில் கதாநாயகியாக நடிக்கவிருந்தது நடிகை பூஜா ஹெக்டே தானாம். அப்போது அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்ததால், இப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.
இதன்பின், பூஜா நடிக்கவிருந்த கதாநாயகி கதாபாத்திரத்தில் மிருணாள் தாக்கூர் கமிட்டாகி நடித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
![குப்பையில் கிடந்த புத்தகம்.. ரூ.22 லட்சத்திற்கு ஏலம் போன அதிசயம் -மிரள வைக்கும் பின்னணி!](https://cdn.ibcstack.com/article/a8aeb177-abd8-4800-b346-7f9a1ae61856/25-67ab1a2051538-sm.webp)
குப்பையில் கிடந்த புத்தகம்.. ரூ.22 லட்சத்திற்கு ஏலம் போன அதிசயம் -மிரள வைக்கும் பின்னணி! IBC Tamilnadu
![புலம்பெயர்ந்தோரை திரும்ப ஏற்றுக்கொள்ள மறுக்கும் நாடுகளுக்கு விசா தடை... பிரித்தானியா அதிரடி](https://cdn.ibcstack.com/article/5c7d27e3-3419-4ade-a732-ccf4133689e9/25-67abdef89aeb0-sm.webp)
புலம்பெயர்ந்தோரை திரும்ப ஏற்றுக்கொள்ள மறுக்கும் நாடுகளுக்கு விசா தடை... பிரித்தானியா அதிரடி News Lankasri
![விமான விபத்துக்கள் இனி அதிகமாக நடக்கும்... புதிய அச்சுறுத்தல்: எச்சரிக்கும் விஞ்ஞானிகள்](https://cdn.ibcstack.com/article/58329b6f-0e4a-4e90-8a1c-58cd7101f47a/25-67ab8d212a103-sm.webp)