பீஸ்ட் படத்தில் நடிக்க பூஜா ஹெக்டே வாங்கியுள்ள சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
பூஜா ஹெக்டே
முகமூடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான பூஜா ஹெக்டே, அப்படத்தின் தோல்வி காரணமாக அதன்பின் தெலுங்கு திரையுலகம் பக்கம் சென்றுவிட்டார்.

அங்கு அவருக்கு கிடைத்து வரவேற்ப்பின் காரணமாக பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து, தற்போது தென்னிந்திய அளவில் கொண்டாடப்படும் நடிகைகளில் ஒருவராகியுள்ளார்.
முகமூடி படத்திற்கு பிறகு பூஜா ஹெக்டே தமிழில் நடித்துள்ள திரைப்படம் தான், பீஸ்ட். விஜய் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தை நெல்சன் இயக்கியுள்ளார்.

பீஸ்ட் படத்திற்கான சம்பளம்
பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம் வருகிற 13ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், இப்படத்திற்காக நடிகை பூஜா ஹெக்டே ரூ. 2 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தனுஷ் மற்றும் கார்த்தி படங்களால் விஜய் படத்திற்கு கிடைத்த குறைவான திரையரங்குகள் !