அஜித் படத்தில் நடிகை பூஜா ஹெக்டே.. வெளிவந்த சூப்பர் தகவல்

By Kathick May 16, 2022 05:30 PM GMT
Report

பூஜா ஹெக்டே

தென்னிந்திய அளவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் பூஜா ஹெக்டே. இவர் நடிப்பில் சமீபத்தில் பீஸ்ட் படம் தமிழில் வெளிவந்தது.

இதுமட்டுமின்றி தெலுங்கில் சிரஞ்சீவி மற்றும் ராம் சரனுடன் இணைந்து ஆர்ச்சர்யா படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

அஜித் படத்தில் நடிகை பூஜா ஹெக்டே.. வெளிவந்த சூப்பர் தகவல் | Pooja Hegde To Act In Ajith Movie Remake

இதனை தொடர்ந்து தற்போது பாலிவுட்டில் உள்ள முன்னணி ஹீரோக்களுடனும் கைகோர்த்துள்ளார் பூஜா.

அஜித் பட ரீமேக்கில் பூஜா

இதில் ஒன்று கபி ஈத் கபி தீவாளி எனும் படம். இப்படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக பூஜா நடிக்கிறார்.

அஜித் படத்தில் நடிகை பூஜா ஹெக்டே.. வெளிவந்த சூப்பர் தகவல் | Pooja Hegde To Act In Ajith Movie Remake

இந்நிலையில் இப்படம் 2014ம் ஆண்டு சிவா இயக்கத்தில் அஜித் நடித்த வீரம் படத்தின் ஹிந்தி ரீமேக் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரம் ட்ரைலரில் சூர்யா.. இந்த சீனை பார்த்தீர்களா

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US