விக்ரம் ட்ரைலரில் சூர்யா.. இந்த சீனை பார்த்தீர்களா

Kamal Haasan Suriya Lokesh Kanagaraj Vikram Movie
3 மாதங்கள் முன்

கமல் ஹாசன் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் விக்ரம்.

இப்படத்தில் முதல் முறையாக கமலுடன் இணைந்து நடிகர் சூர்யா, முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில், தற்போது வெளிவந்துள்ள ட்ரைலரில் நடிகர் சூர்யாவின் காட்சி ஒன்று வெளியாகியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

ஆம், ட்ரைலரில் முகத்தை மூடி வருபவரும், கையில் இருந்த கத்தியை எரிபவரும் சூர்யா தான் என்று கூறுகின்றனர்.

ட்ரைலரில் வெளிவந்த காட்சியின் புகைப்படம்..

விக்ரம் ட்ரைலரில் சூர்யா.. இந்த சீனை பார்த்தீர்களா | Suriya In Kamal Haasan Vikram Trailer

விக்ரம் ட்ரைலரில் சூர்யா.. இந்த சீனை பார்த்தீர்களா | Suriya In Kamal Haasan Vikram Trailer

விக்ரம் ட்ரைலரில் சூர்யா.. இந்த சீனை பார்த்தீர்களா | Suriya In Kamal Haasan Vikram Trailer


இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

+44 20 8133 8373
UK
+41 435 080 178
Switzerland
+1 647 694 1391
Canada
+33 182 880 284
France
+49 231 2240 1053
Germany
+1 678 389 9934
US
+61 291 881 626
Australia
lankasri@lankasri.com
Email US