முன்னணி நடிகை பூஜா ஹெக்டேவின் உடன்பிறந்த தம்பியை பார்த்துள்ளீர்களா.. இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம்
நடிகை பூஜா ஹெக்டே
தமிழில் வெளிவந்த முகமூடி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே.
இப்படத்திற்கு பின் தெலுங்கு திரையுலகம் பக்கம் கவனம் செலுத்த துவங்கிய பூஜா ஹெக்டே, தொடர்ந்து பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகையெனும் அந்தஸ்தை பெற்றார்.
இதன்பின், மீண்டும் தமிழில் என்ட்ரி கொடுத்த பூஜா, விஜய்யுடன் இணைந்து பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார். இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை. இதனால், மீண்டும் மற்ற மொழி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
தம்பியுடன் பூஜா ஹெக்டே
பீஸ்ட் படத்திற்கு பின் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள படத்தில் பூஜா ஹெக்டே கமிட்டாகியுள்ளதாகவும், விரைவில் இதுகுறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், நடிகை பூஜா ஹெக்டேவிற்கு ரிஷப் ஹெக்டே எனும் ஒரு தம்பி இருக்கிறார். பூஜா தனது தம்பியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..



இந்த 3 சூழ்நிலைகள்... இந்தியாவிற்கு எதிராக மீண்டும் அணு ஆயுத மிரட்டல் விடுத்த பாகிஸ்தான் News Lankasri
