கமல் பட நடிகை பூஜா குமாரின் மகளை பார்த்துள்ளீர்களா! நன்றாக வளர்ந்துவிட்டாரே
பூஜா குமார்
கமல் ஹாசன் இயக்கி நடித்து வெளிவந்த திரைப்படம் விஸ்வரூபம். இப்படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை பூஜா குமார்.
இதன்பின் உத்தமவில்லன் மற்றும் விஸ்வரூபம் 2 என தொடர்ந்து கமல் ஹாசனுடன் இணைந்து நடித்து வந்தார். தமிழில் மட்டுமின்றில் ஹிந்தியிலும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவருக்கு திருமணம் ஆகி குழந்தை இருப்பது பலருக்கும் தெரியாது. அந்த அளவிற்கு அதை ரகசியமாக வைத்திருந்தார்.
பூஜா குமாரின் மகள்
ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக சில ஆண்டுகளுக்கு முன் தனக்கு திருமணமாகி குழந்தை இருக்கிறது என அறிவித்தார்.
இந்நிலையில், தனது மகளுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். இதில் அவருடைய மகள் நன்றாக வளர்ந்திருக்கிறார்.
இதோ அந்த புகைப்படம்..
வரலக்ஷ்மி சரத்குமாரா இது! சிறு வயதில் தனது தந்தை சரத்குமாருடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்கள்