கமல் பட நடிகை பூஜா குமாருக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கிறாரா! இதோ பாருங்க
பூஜா குமார்
கமல் ஹாசன் இயக்கி, தயாரித்து, நடித்த வெளிவந்த திரைப்படம் விஸ்வரூபம். இப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை பூஜா குமார்.
இப்படத்திற்கு பின் மீண்டும் கமல் நடிப்பில் உருவான உத்தமவில்லன் மற்றும் விஸ்வரூபம் படங்களில் நடித்து வந்தார். இதன்பின் தமிழில் இதுவரை எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை.
பூஜா குமாரின் மகள்
கடந்த 2020ஆம் ஆண்டு தனக்கு மகள் பிறந்துள்ளார் என புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். இந்த புகைப்படத்தை பார்த்ததும், பூஜா குமாருக்கு திருமனாமாகி விட்டதா? குழந்தையும் இருக்கா என ரசிகர்கள் ஷாக்கானார்கள்.
இந்த நிலையில், தனது மகளின் லேட்டஸ்ட் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பூஜா குமார் பதிவு செய்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், பூஜா குமாருக்கு இவ்வளவு பெரிய மகளா என கூறி வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்..