விஸ்வரூபம் பூஜா குமாரை ஞாபகம் இருக்கா?.. நீச்சல் குளத்தில் அவருடன் எப்படி விளையாடுறாரு பாருங்க
பூஜா குமார்.
கடந்த 2000 -ம் ஆண்டு வெளியான காதல் ரோஜாவே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் பூஜா குமார். இப்படத்தை தொடர்ந்து இவருக்கு பல ஆங்கில படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்தது.
உலக நாயகன் கமல் ஹாசன் இயக்கி நடித்த விஸ்வரூபம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து மீண்டும் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். இதையடுத்து இவர் விஸ்வரூபம் 2, உத்தம வில்லன், மீன் குழம்பும் மண் பானையும் என தொடர்ந்து கமல்ஹாசன் நடித்த பல படங்களில் நடித்திருந்தார்.
பூஜா குமார், விஷால் ஜோஷி என்பவரை 2019 -ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.
வீடியோ
சோசியல் மீடியா பக்கத்தில் ஆக்ட்டிவாக இருந்து வரும் பூஜா குமார், தற்போது மகளுடன் நீச்சல் குளத்தில் விளையாடும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
இதோ வீடியோ.
முதல் முதலில் சிம்ரன் காதலித்த பிரபல நடிகர் யார் தெரியுமா?..திருமணம் வரை சென்ற காதல்

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
