முதல் முதலில் சிம்ரன் காதலித்த பிரபல நடிகர் யார் தெரியுமா?..திருமணம் வரை சென்ற காதல்
சிம்ரன்
90 ஸ் கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்த நடிகைகளில் ஒருவர் தான் சிம்ரன். இவர் 1997 -ம் ஆண்டு வெளியான 'ஒன்ஸ்மோர்' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார்.
இப்படத்தை தொடர்ந்து நேருக்கு நேர், நட்புக்காக, துள்ளாத மனமும் துள்ளும், வாலி எனப் பல படங்கள் நடித்து குறுகிய காலத்திலேயே டாப் நடிகையாக மாறினார்.
யார் தெரியுமா?
தற்போது சில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வரும் சிம்ரன் குறித்து பல விஷயங்கள் வெளியாகி இருக்கிறது.
அதில் சிம்ரன் முதல் முதலில் நடிகர் அப்பாஸை காதலித்தாராம். இவர்கள் இருவரும் விஐபி என்ற படத்தில் சேர்ந்து நடிக்கும் போது பல கிசுகிசுக்கள் வெளியானது.
ஒரு கட்டத்தில் சிம்ரனை அப்பாஸ் திருமணம் செய்துகொள்ள போகிறார் என்று கூறப்பட்டது. ஆனால் சில காரணங்களால் இருவரும் காதல் உறவை முறித்து கொண்டாதாக சொல்லப்படுகிறது.
நான் அணிந்திருப்பது உலகின் 5-வது பெரிய வைரமா?.. உண்மையை உடைத்த தமன்னா

பிளஸ் -2 தேர்வெழுத தவறான தேர்வு மையத்திற்கு வந்த மாணவிகள்.., சரியான நேரத்தில் உதவிய கல்வி அலுவலர் News Lankasri

அக்சர் படேல் காலில் விழுந்த விராட்.. மைதானத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் - வைரல் வீடியோ! IBC Tamilnadu

பெரும் கோடீஸ்வரரின் மகள்... ரூ 48 பில்லியன் சாம்ராஜ்யத்தின் வாரிசு: கணவர் திரைப்பட நட்சத்திரம் News Lankasri
