நடிகை பூஜாவிடம் மோசமாக நடந்துகொண்ட நபர் ! செம கடுப்பில் அவர் வெளியிட்ட பதிவு..
பூஜாவிடம் கடையாக நடந்துகொண்ட நபர்
தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை பூஜா ஹெக்டே.
தமிழில் முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான பூஜா ஹெக்டே அப்படத்தை தொடர்ந்து தெலுங்கில் செம பிஸியான நடிகையாக மாறினார்.
மேலும் பல வருட இடைவேளைக்கு பின் மீண்டும் தமிழில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தின் ரீ-என்ட்ரி கொடுத்திருந்தார் பூஜா.
இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்ட்டிவ்வாக இருந்து வரும் நடிகை பூஜா செம கடுப்பில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
"மும்பையிலிருந்து புறப்படும் IndiGo விமானத்தை சேர்ந்த Vipul Nakashe ஊழியர் தங்களிடம் கடுமையாக நடந்து கொண்டது வருவதமளிக்கிறது. ரொம்ப திமிராகவும், அச்சுறுத்தும் வகையில் எங்களிடம் காரணமே இல்லாமல் நடந்து கொண்டார்.
பொதுவாக இந்த பிரச்சனைகள் குறித்து நான் ட்வீட் செய்வதில்லை, ஆனால் இது உண்மையிலே பயங்கரமாக இருந்தது" என பதிவிட்டுள்ளார்.
Extremely sad with how rude @IndiGo6E staff member, by the name of Vipul Nakashe behaved with us today on our flight out from Mumbai.Absolutely arrogant, ignorant and threatening tone used with us for no reason.Normally I don’t tweet abt these issues, but this was truly appalling
— Pooja Hegde (@hegdepooja) June 9, 2022
நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவனுக்கு தாலி கட்ட எடுத்துக்கொடுத்தது இந்த நடிகரா?- அழகிய தருணம்
விஜய்யை எங்க போய் பார்ப்பீங்க? பெரம்பூர் தொகுதியில் விஜயை வெளுத்து வாங்கிய நடிகர் சத்யராஜ்! IBC Tamilnadu