கால்பந்து வீரர் மெஸ்ஸியுடன் பிக் பாஸ் பூர்ணிமா.. தலைசுற்றி போன ரசிகர்கள், புகைப்படம் இதோ
பூர்ணிமா
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பலரும் பிரபலமாகியுள்ளனர். சிலர் ஏற்கனவே தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டு இருந்தாலும் கூட பிக் பாஸ் நிகழ்ச்சி அவர்களுக்கு இன்னும் அதிக பிரபலத்தை ஏற்படுத்தி கொடுக்கும்.
அப்படி தான் தற்போது பூர்ணிமாவிற்கும் நடந்துள்ளது. ஆனால் சிலர் இவருக்கு எதிரான கருத்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

பிக் பாஸ் நிகழ்ச்சியால் நடந்த கொடூரம்.. போட்டியாளர் மீது ரசிகர்கள் தாக்குதல்.. அதிர்ச்சியளிக்கும் வீடியோ
மெஸ்ஸியுடன் பூர்ணிமா?
பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு பக்கம் இருக்க திடீரென உலக புகழ் பெற்ற கால்பந்து வீரர் மெஸ்ஸியுடன் பூர்ணிமா இருக்கும் புகைப்படம் என கூறி போட்டோ ஒன்று வைரலாகி வருகிறது. இதை ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறார்கள்.

ஆனால் அந்த போட்டோவில் இருப்பது மெஸ்ஸியின் மனைவி Antonela Roccuzzo தான். மெஸ்ஸியின் மனைவி பார்ப்பதற்கு பூர்ணிமா போல் இருக்கிறார் என்பதால் இப்படி சிலர் போட்டோவை உலவ விட்டிருக்கின்றனர்.
இதோ அந்த புகைப்படம்..

திசைதிருப்பு முன்னேற்றக் கழகத்தின் 𝐒𝐈𝐑 எதிர்ப்புக் கூட்டம் - நயினார் நாகேந்திரன் விமர்சனம் IBC Tamilnadu
புடின் - ட்ரம்ப் சந்திப்பு தேவை இல்லை... உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா முன்வைக்கும் யோசனை News Lankasri