சாம்பார் வைக்கிறேன்.. பாத்ரூம் கழுவுறேன், ரிப்பீட்டு.. வைரலாகும் பூர்ணிமா வீடியோ
பூர்ணிமா
போட்டியாளர்கள், கமல் ஹாசன் மட்டுமின்றி தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியவே குறை சொல்ல ஆரம்பித்துவிட்டார் பூர்ணிமா.
முதலில் தன்னுடன் போட்டியிட்டு வரும் போட்டியாளர்களை தான் திட்டி தீர்த்து பேசி வந்தார். மாயாவுடன் இணைந்து பிரைவேட் விஷயங்கள் பேசும்போதும் சர்ச்சையில் சிக்கினார்.
மைக் கழட்டிவைத்துவிட்டு பேசுவதாலும் தொடர்ந்து பிக் பாஸால் எச்சரிக்கப்பட்டார். மேலும் சமீபத்தில் கமல் ஹாசனை கூட திட்டி பேசினார். அந்த வீடியோ கூட சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டது.
வைரலாகும் வீடியோ
அந்த வரிசையில் தற்போது பிக் பாஸை கூட விட்டுவைக்கவில்லை. ஆம், பிக் பாஸ் 7 நிகழ்ச்சி மிகவும் போர் அடிக்கிறது என கூறியுள்ளார்.
காலையில் எழுந்திருக்கிறேன், சாம்பார் வைக்கிறேன், பாத்ரூம் கழுவுகிறேன் ரிப்பீட்டு.. என பேசியுள்ளார் பூர்ணிமா. இவர் பேசிய வீடியோ ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.
இதோ அந்த வீடியோ..
#Poornima says #BiggBossTamil7
— Sekar ? (@itzSekar) November 22, 2023
is so boring#BiggBoss7Tamil #BiggBoss7#BiggBossTamil #BiggBossTamilSeason7pic.twitter.com/UgIAnUAccg