விஜய்யின் பூவே உனக்காக பட புகழ் நடிகையா இது? இரண்டாவது திருமணம் செய்து எப்படி உள்ளார் பாருங்க
அஞ்சு அரவிந்த்
தமிழ் சினிமாவில் வெளிவந்த ஒருசில படங்களை மக்களால் மறக்கவே முடியாது.
அப்படிபட்ட படங்களில் ஒன்று தான் விஜய்யின் பூவே உனக்காக திரைப்படம், இப்பட பாடல்கள் எல்லாம் இப்போதும் மக்களால் ரசிக்கப்படுகிறது. இந்த படத்தில் விஜய்யின் காதலியாக நடித்திருந்தவர் அஞ்சு அரவிந்த்.
இவர் அதிகம் மலையாள படங்களில் தான் நடித்துள்ளார்.
தமிழ் என்று எடுத்தால் பூவே உனக்காக, எனக்கொரு மகன் பிறப்பான், அருணாச்சலம், ஒன்ஸ் மோர், வானத்தை போல என கொஞ்சம் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார்.
தெலுங்கு மற்றும் கன்னடத்தில் சில படங்களும் நடித்துள்ளார்.
குடும்ப வாழ்க்கை
தேவதாஸ் என்பவரை 2002ம் ஆண்டு திருமணம் செய்த அஞ்சு அவரை 2004ம் ஆண்டே விவாகரத்து செய்துள்ளார். பின் 2006ம் ஆண்டு வினய சந்திரன் என்பவரை மறுமணம் செய்துள்ளார்.
இவர்களுக்கு அன்விதா வினயன் என்ற மகள் இருக்கிறார். இதோ நடிகையின் லேட்டஸ்ட் க்ளிக்
நடிகர் சந்தானமா இது, திருமணத்தின் போது எப்படி உள்ளார் பாருங்க- வெளிவந்த போட்டோ

நேட்டோவில் இணைந்தால்.., இந்த இரு ஐரோப்பிய நாடுகள் எங்கள் இலக்காக மாறும்! ரஷ்யா கடும் எச்சரிக்கை News Lankasri

தங்கை திருமணத்தில் 8 கோடிக்கு வரதட்சணை வழங்கிய சகோதரர்கள்! சீர் வரிசையை பார்த்து வியந்த ஊர்மக்கள் News Lankasri

எனக்கு அந்த நடிகரை பதம் பார்க்கணும் : ஓப்பனாக பேசிய ரேஷ்மா - முகம் சுளிக்கும் நெட்டிசன்கள் IBC Tamilnadu

எதிர்நீச்சல் விசாலாட்சி அம்மாவா இது? பாவாடை தாவணியில் சொக்க வைக்கும் அழகி.. வைரலாகும் புகைப்படம் Manithan

மரணத்தில் முடிந்த உல்லாசம்... லண்டன் மாணவி தொடர்பில் வெளிநாட்டு கோடீஸ்வரரின் மகன் ஒப்புதல் News Lankasri
