இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யார் தெரியுமா.. 52 வயதாலும் ரஜினியுடன் நடித்து வருகிறார், இதோ பாருங்க
நடிகையின் வைரல் புகைப்படம்
திரையுலகில் நடிகர், நடிகைகளின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். அந்த வகையில் பிரபல நடிகை ஒருவரின் பள்ளி பருவ புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
இவர் 80ஸ் காலகட்டத்தில் இருந்து தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் தான்
52 வயதாகும் இந்த நடிகை தற்போது சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. ஆம், அவர் வேறு யாருமில்லை நடிகை ரம்யா கிருஷ்ணன் தான்.
அவருடைய பள்ளி பருவ புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ரம்யா கிருஷ்ணன் தற்போது ஜெயிலர், Rangamarthanda, Guntur Kaaram உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உடல் எடையை குறைக்கும் மஞ்சிமா மோகன்.. திருமணத்திற்கு பின் இப்படி ஸ்லிம்மாக மாறிவிட்டாரே

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri

உலகின் கொடூரமான சிறை - ஒவ்வொரு கைதிக்கும் நாளொன்றுக்கு ரூ.85 லட்சம் செலவிடும் அமெரிக்கா News Lankasri

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan

பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
