குடும்பத்துடன் சென்று புதிய கார் வாங்கியுள்ள பேசில் ஜோசப்... புகைப்படம் இதோ

By Yathrika Apr 06, 2026 09:00 AM GMT
Report

பேசில் ஜோசப்

மலையாள சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் தான் பேசில் ஜோசப்.

இவர் இயக்கிய மின்னல் முரளி பட்டிதொட்டி எங்கும் கலக்கியது, மக்களின் கவனத்தையும் பெற்றார். பின் நடிப்பில் களமிறங்கியவர் ஜெய ஜெய ஹே, பொன்மேன், ஃபேமிலி உள்ளிட்ட படங்களில் நடித்து வெற்றியும் கண்டார்.

குடும்பத்துடன் சென்று புதிய கார் வாங்கியுள்ள பேசில் ஜோசப்... புகைப்படம் இதோ | Popular Actor Basil Joseph Buys New Car

தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான பராசக்தி படத்திலும் கேமியோ ரோலில் நடித்து கவனம் பெற்றார்.

அப்படத்தை தொடர்ந்து பேசில் ஜோசப் முதன்மை கதாபாத்திரத்தில் அறிமுகமாகும் திரைப்படம் தான் ராவடி.

சிறை படத்தின் மூலம் கவனம் பெற்ற அக்ஷக்குமார் முக்கிய ரோலில் நடிக்க அறிமுக இயக்குனர் விக்னேஷ் வடிவேல் படத்தை இயக்குகிறார்.

குடும்பத்துடன் சென்று புதிய கார் வாங்கியுள்ள பேசில் ஜோசப்... புகைப்படம் இதோ | Popular Actor Basil Joseph Buys New Car

புதிய கார்

அடுத்தடுத்து படங்கள் கமிட்டாகி நடித்து மக்களின் பேராதரவை பெற்றுவரும் பேசில் ஜோசப் குடும்பத்துடன் சென்று புதிய கார் வாங்கியுள்ளார். 

குடும்பத்துடன் சென்று புதிய கார் வாங்கியுள்ள பேசில் ஜோசப்... புகைப்படம் இதோ | Popular Actor Basil Joseph Buys New Car

இந்தியாவில் அறிமுகமாகியுள்ள Wild Berry Mini Countryman E காரை வாங்கியுள்ளாராம், இதன் விலை ரூ. 54.90 லட்சம் வரை இருக்கும் என கூறப்படுகிறது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US