இந்த புகைப்படத்தில் இருக்கும் வாரிசு நடிகர் யார் தெரியுமா.. இதோ பாருங்க
வைரல் புகைப்படம்
பிரபலமான நடிகர், நடிகைகளின் சிறு வயது புகைப்படங்கள் சமீபகாலமாக வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்தில் இருக்கும் நட்சத்திரம் யார் என்று கேட்டு ரசிகர்கள் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவு செய்து வருகிறார்கள்.
அந்த வரிசையில் பிரபல வாரிசு நடிகர் ஒருவரின் சிறு வயது புகைப்படமும் தற்போது வைரலாகி வருகிறது.
இவரா
இந்த புகைப்படத்தில் இருப்பவர் வேறு யாருமில்லை, நடிகர் சிவாஜியின் பேரனும், நடிகர் பிரபுவின் மகனுமான நடிகர் விக்ரம் பிரபு தான்.
ஆம், நடிகர் விக்ரம் பிரபுவின் சிறு வயதில் யானை சிலைமேல் அமர்ந்து விளையாடும் பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இது.
விக்ரம் பிரபு தற்போது ரைடு மற்றும் பொன்னியின் செல்வன் 2 என இரு திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியன் 2 படத்தில் விவேக் நடித்த காட்சிகள் இடம்பெறுமா! வெளிவந்த தகவல்

15 நாள் காதலன் வீட்டிலும், 15 நாள் கணவர் வீட்டிலும்.., மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றிய கணவர் News Lankasri
