இந்த புகைப்படத்தில் இருக்கும் முன்னணி நடிகர் யார் தெரியுமா.. இதோ பாருங்க
வைரல் புகைப்படம்
திரையுலகில் நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் பல ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
அந்த வகையில் தற்போது பிரபல வாரிசு நடிகர் ஒருவரின் சிறு வயது புகைப்படமும் வெளியாகி ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது. இந்த புகைப்படத்தில் அந்த நடிகர் தனது அண்ணனுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார்.

அவருடைய அண்ணனும் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அட இவரா
இந்நிலையில், அவர் வேறு யாருமில்லை நடிகர் கார்த்தி தான். ஆம், கார்த்தி தனது அண்ணன் சூர்யாவுடன் சிறு வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் தற்போது வைரலாகி வருகிறது.

கார்த்தி நடிப்பில் அடுத்ததாக ஜப்பான் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த ஆண்டு அதிகம் எதிர்பார்ப்பில் இருக்கும் தமிழ் திரைப்படங்களில் கார்த்தியின் ஜப்பானும் ஒன்றாகும்.
பொன்னியின் செல்வன் 2 இதுவரை இவ்வளவு தான் வசூல் செய்துள்ளதா.. முதல் பாகத்தை விட ரொம்ப கம்மி
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan
லண்டனில் சுற்றுலாப்பயணிகளின் கடவுச்சீட்டுகளைப் பரிசோதிக்கும் சீன பாதுகாப்பு அதிகாரிகள் News Lankasri