மறைந்த இயக்குனர் கே.வி. ஆனந்த் மகள் திருமணம்.. நன்றி மறந்துவிட்டாரா நடிகர் சூர்யா..
கே. வி. ஆனந்த்
தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளராகும், இயக்குனராகவும் முத்திரை பதித்தவர் கே. வி. ஆனந்த்.
இவர் கடந்த 2021ஆம் ஆண்டு கொரோனா காரணமாக மரணடமடைந்தார். இவருடைய மரணத்திற்கு திரையுலகில் உள்ள பல நட்சத்திரங்கள் சென்றிருந்தனர்.
நன்றி மறந்தாரா சூர்யா
இந்நிலையில், நேற்று மறைந்த இயக்குனர் கே.வி. ஆனந்த் அவர்களின் மகளுக்கு திருமணம் நடந்துள்ளது. இந்த திருமண நிகழ்வில் நடிகர் விஜய் சேதுபதி கலந்துகொண்டுள்ளனர்.
ஆனால், கே.வி. ஆனந்துடன் திரையுலகில் நெருக்கமாக பழகியவர்களில் ஒருவரான நடிகர் சூர்யா வரவில்லை. இதை கவனித்த நெட்டிசன்கள் சூர்யா ஏன் இந்த திருமணத்திற்கு வரவில்லை.
நன்றி மறந்துவிட்டாரா என்பது போல் சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்த விஷயம் தற்போது செம வைரலாகி வருகிறது.
கே.வி. ஆனந்த் இயக்கத்தில் அயன், மாற்றான், காப்பான் என மூன்று திரைப்படத்தில் சூரியா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆமாம்.. நம்பமுடியவில்லை தான் ஆனால் இது தான் உண்மை என புரிந்தது என்ன செய்வது அவ்வளவு தான் உலகம் போல என நினைத்து மனதை தேற்றிக்கொள்ள மட்டுமே முடிந்தது https://t.co/DqwjWbtn2r
— drk.kiran (@KiranDrk) July 6, 2023
8 நாட்களில் மாமன்னன் தமிழ்நாட்டில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா