கே.ஜி.எப் 3 படத்திற்கு வில்லனாகும் பிரபல நடிகர்.. யார் தெரியுமா

By Kathick May 10, 2022 05:30 PM GMT
Report

கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் கே.ஜி.எப் 2.

தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி என பான் - இந்தியா படமாக கே.ஜி.எப் 2 வெளிவந்தது.

மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம், தொடர்ந்து பல வசூல் சாதனைகளை படைத்து வருகிறது.

கே.ஜி.எப் 3

இந்நிலையில், இப்படத்தின் மூன்றாவது பாகத்தின் பணிகள் துவங்கிவிட்டதாக ஏற்கனவே தகவல் வெளிவந்தது.

கே.ஜி.எப் 3 படத்திற்கு வில்லனாகும் பிரபல நடிகர்.. யார் தெரியுமா | Popular Actor Going To Do Villan Role In Kgf 3

வில்லனாக ராணா

இதுமட்டுமின்றி தற்போது இப்படத்தில் யாஷுக்கு வில்லனாக நடிக்க பிரபல நடிகர் ராணாவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கே.ஜி.எப் 3 படத்திற்கு வில்லனாகும் பிரபல நடிகர்.. யார் தெரியுமா | Popular Actor Going To Do Villan Role In Kgf 3

நடிகர் ராணா ஏற்கனவே பிரம்மாண்ட படைப்பு பாகுபலி படத்தில் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US