நம்பர் 1 விஜய்யும் இல்லை, அஜித்தும் இல்லை.. வேறு எந்த நடிகர் தெரியுமா
நம்பர் 1
சமீபகாலமாக தமிழ் சினிமாவின் நம்பர் 1 ஸ்டார் என்பது குறித்த போட்டி நிலவி வருகிறது.

இதில், அஜித் தான் நம்பர் 1 என்றும் ஒரு தரப்பினரும், விஜய் தான் நம்பர் 1 என மற்றொரு தரப்பினரும் சமூக வலைத்தளத்தில் சண்டையிட்டு வருகிறார்கள்.
இவர் தானா
இந்நிலையில், விஜய்யும் நம்பர் 1 இல்லை, அஜித்தும் நம்பர் 1 இல்லை என்பது போல் பிரபல நடிகர் சூர்யா சிறப்பான சம்பவம் ஒன்றை செய்துள்ளார். சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் சூர்யா42.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் streaming rights இதுவரை தமிழ் சினிமாவில் எந்த நடிகரின் படங்களும் விற்பனை ஆகாத தொகைக்கு விற்றுப்போய் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்முலம் நடிகர் சூர்யா வர்த்தக ரீதியாக தற்போதைய நிலையில் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளார்.
வெறித்தனமான சீனை படத்திலிருந்து தூக்கிய எஸ்.ஜே. சூர்யா.. காரணம் அஜித் தானா
100 கோடி மரணங்களை ஏற்படுத்தும் அளவுக்கு சக்தி வாய்ந்தது: AI தொடர்பில் பில் கேட்ஸின் எச்சரிக்கை News Lankasri
காரை திருடிச் சென்ற மர்ம நபர்கள்: சமயோகிதமாக செயல்பட்டு திருடர்களை சிக்கவைத்த உரிமையாளர் News Lankasri