துணிவு, வாரிசு படங்களின் மொத்த வசூலையும் அசால்டாக முறியடித்த பிரபல நடிகர்.. அதுவும் 4 நாட்களில்
வாரிசு - துணிவு
கடந்த பொங்கல் பண்டிகைக்கு விருந்தாக வெளிவந்த படங்கள் வாரிசு மற்றும் துணிவு.
இந்த இரு திரைப்படங்களும் தற்போது தமிழ்நாடு மட்டுமின்றி உலகலளவில் வசூலில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆனாலும் குறிப்பிட்ட சில இடங்களில் வாரிசு வசூலில் பின்தங்கி தான் இருக்கிறது.
இந்த இரு திரைப்படங்களும் வெளிவந்த இரு வாரங்களுக்கு பின் வெளிவந்துள்ள திரைப்படம் தான் பதான்.
முறியடித்த நடிகர்
ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வெளிவந்துள்ள இப்படம் துவண்டுபோய் இருந்தா பாலிவுட் திரையுலகை மீட்டு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இப்படம் வெளிவந்த 4 நாட்கள் ஆகியுள்ள நிலையில், உலகளவில் ரூ. 400 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
வாரிசு மற்றும் துணிவு இரு திரைப்படங்களின் மொத்த வசூலையும், பதான் திரைப்படம் அசால்ட்டாக 4 நாட்களில் வசூல் செய்து மாஸ் காட்டியுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை வாரிசு, துணிவு படங்களுக்கு கிடைத்த வசூல்.. முன்னிலையில் இருப்பவர் யார்

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

செங்கடலில் ஹூவுதி படையினர் தாக்குதல்: கடலில் மூழ்கிய சரக்கு கப்பல்: கடத்தப்பட்ட ஊழியர்கள் News Lankasri
