வாரிசு படத்தில் தளபதி விஜய்யின் நடிப்பை தூக்கி சாப்பிட்ட பிரபல நடிகர்.. யார் தெரியுமா

Report

விஜய் நடிக்கும் வாரிசு

வம்சி இயக்கத்தில் முதல் முறையாக தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் வாரிசு. தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். ராஷ்மிகா கதாநாயகியாக நடிக்கிறார்.

மேலும் சரத்குமார், குஷ்பூ, பிரபு, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, பிரகாஷ் ராஜ் என பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.

வாரிசு படத்தில் தளபதி விஜய்யின் நடிப்பை தூக்கி சாப்பிட்ட பிரபல நடிகர்.. யார் தெரியுமா | Popular Actor Overtake Vijay Acting In Varisu

கடந்த ஜூன் 22ஆம் தேதி வெளிவந்த இப்படத்தின் First லுக் போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதையடுத்து இப்படத்தின் முதல் பாடலுக்காக விஜய் ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

விஜய்யின் நடிப்பை தூக்கி சாப்பிட்ட நடிகர்

இந்நிலையில், வாரிசு படம் வெளிவரும் நேரத்தில் கண்டிப்பாக விஜய்யின் நடிப்பு பெரிதாக பேசப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அதே போல் விஜய்க்கு நிகராக மக்களால் சரத்குமாரின் நடிப்பும் கொண்டாடப்படும் என கூறப்படுகிறது. அந்த அளவிற்கு வாரிசு படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளாராம், சரத்குமார். 

வாரிசு படத்தில் தளபதி விஜய்யின் நடிப்பை தூக்கி சாப்பிட்ட பிரபல நடிகர்.. யார் தெரியுமா | Popular Actor Overtake Vijay Acting In Varisu


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US