வணங்கான் படத்தில் சூர்யாவிற்கு பதில் நடிக்கவிருக்கும் பிரபல நடிகர்.. யார் தெரியுமா

By Kathick Dec 21, 2022 05:10 AM GMT
Report

பாலா - சூர்யா

பாலா - சூர்யா கூட்டணியில் உருவாகவிருந்த திரைப்படம் வணங்கான்.

இப்படத்தின் படப்பிடிப்பு சில இடங்களில் நடைபெற்ற நிலையில், திடீரென படத்திலிருந்து சூர்யா வெளியேறிவிட்டார் என்று பாலா அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

வணங்கான் படத்தில் சூர்யாவிற்கு பதில் நடிக்கவிருக்கும் பிரபல நடிகர்.. யார் தெரியுமா | Popular Actor Replace Suriya In Vanangan

இதனால் சூர்யா ரசிகர்கள் சற்று அப்செட் ஆனார்கள். சூர்யாவிற்கு பதில் அதர்வா இந்த கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று கூறப்பட்டது.

சூர்யாவிற்கு பதில் யார்

இந்நிலையில், சூர்யா நடித்த இந்த கதாபாத்திரத்தில் அவருக்கு பதிலாக அருண் விஜய்யை நடிக்க வைக்க இயக்குனர் பாலா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வணங்கான் படத்தில் சூர்யாவிற்கு பதில் நடிக்கவிருக்கும் பிரபல நடிகர்.. யார் தெரியுமா | Popular Actor Replace Suriya In Vanangan

விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு படக்குழுவிடம் இருந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தியாவில் மட்டுமே இத்தனை கோடி வசூலா.. அவதார் பாக்ஸ் ஆபிஸ் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US