7 வயதில் காமராஜர் அவர்களுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த பிரபல நடிகர்- யாரு தெரியுமா?
தமிழ் சினிமா
கொரோனா காலகட்டத்திற்கு பிறகு பிரபலங்களின் இதுவரை நாம் பார்த்திராத புகைப்படங்கள் அதிகம் வெளியாகி வருகின்றன. சிலரது புகைப்படங்களை ரசிகர்கள் கண்டுபிடித்துவிடுவார்கள்.
ஆனால் ஒருசில பிரபலங்களின் பழைய புகைப்படங்களை ரசிகர்களால் அடையாளம் காண முடியாமல் இருக்கும்.
தற்போது அப்படி ஒரு நடிகர் காமராஜர் அவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

நடிகர் யார்
அவர் வேறுயாரும் இல்லை பிரபல காமெடி நடிகர் சின்னி ஜெயந்த் அவர்கள் தான். 7 வயதில் காமராஜர் அய்யா அவர்கள் முன் பாடினேன், நல்ல கலைஞனாக வருவாய் என அவர் வாழ்த்தியதாக சின்னி ஜெயந்த் பதிவ் செய்துள்ளார்.
இதோ நடிகர் போட்ட பதிவு,

சூப்பர் சிங்கர் புகழ் ராஜலட்சுமி சிறுவயதில் வாழ்ந்த பழைய வீடு- அவரே வெளியிட்ட Home Tour வீடியோ
வெனிசுலாவைத் தொடர்ந்து... நாடொன்றின் மீது திடீர் இராணுவ நடவடிக்கைக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
பிரித்தானியாவில் 181 மில்லியன் பவுண்டுகள் அலைபேசி கொள்ளைச் சம்பவம்: சிக்கிய புகலிடக் கோரிக்கையாளர் News Lankasri
பிரித்தானியாவில் ஒரு அதிர்ஷ்டசாலி: யூரோமில்லியன்ஸ் லொட்டரியில் £111 மில்லியன் வென்று சாதனை News Lankasri