சூப்பர் சிங்கர் புகழ் ராஜலட்சுமி சிறுவயதில் வாழ்ந்த பழைய வீடு- அவரே வெளியிட்ட Home Tour வீடியோ

By Yathrika Mar 06, 2023 12:30 PM GMT
Report

செந்தில்-ராஜலட்சுமி

விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தான் இப்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த நிகழ்ச்சியின் மூலம் ஏகப்பட்ட பாடகர்கள் வளர்ந்துள்ளார்கள், பலர் இப்போது சினிமா பாடல்களை பாடியும் கலக்கி வருகிறார்கள்.

ஒருசில பாடகர்கள் தமிழை தாண்டி மற்ற மொழிகளிலும் பாடல்கள் பாடுகின்றனர்.

தற்போது பெரியவர்களுக்கான 9வது சீசன் நடைபெற்று வருகிறது, இதில் சில போட்டியாளர்கள் இப்போதே மக்கள் மனதை கவர்ந்துவிட்டார்கள்.

அப்படி இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் தமிழக மக்களுக்கு கிராமிய பாடகர்களாக அறிமுகமானவர்கள் செந்தில் மற்றும் ராஜலட்சுமி.

சூப்பர் சிங்கர் புகழ் ராஜலட்சுமி சிறுவயதில் வாழ்ந்த பழைய வீடு- அவரே வெளியிட்ட Home Tour வீடியோ | Super Singer Fame Rajalakshmi Home Tour

ராஜலட்சுமி வீடு

இன்ஸ்டா மற்றும் யூடியூப் பக்கங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடும் ராஜலட்சுமி லேட்டஸ்ட்டாக தான் சிறுவயதில் வாழ்ந்த வீட்டை காட்டியுள்ளார்.

இதோ பாருங்கள்,

பெற்றோர்கள், சகோதர, சகோதரிகள் என மொத்த குடும்பத்துடன் புகைப்படம் எடுத்த தனுஷ்- லேட்டஸ்ட் க்ளிக் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US