ரோலெக்ஸ் சூர்யாவை தூக்கி சாப்பிடும் அளவிற்கு லியோ படத்தில் களமிறங்கும் கேமியோ.. யார் நடிக்கிறார் தெரியுமா
விக்ரம் -> லியோ
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்த திரைப்படம் விக்ரம்.
இப்படத்தில் கடைசி 8 நிமிடங்கள் ரோலெக்ஸ் கேமியோ ரோலில் நடித்து மாஸ் காட்டினார் சூர்யா. விக்ரம் படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் லியோ.
இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து சஞ்சய் தத் கவுதம் மேனன், அர்ஜுன், மிஸ்கின், திரிஷா, கதிர், பிரியா ஆனந்த் என ஒரு பட்டாளமே நடிக்கிறார்கள். மேலும் பகத் பாசில் முக்கிய ரோலில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
லியோ படத்தில் கேமியோ
இந்நிலையில், விக்ரம் படத்தில் எப்படி ரோலெக்ஸ் கதாபாத்திரத்தில் கேமியோவாக சூர்யா நடித்தாரோ, அதே போல் லியோ திரைப்படம் நடிகர் தனுஷ் கேமியோ ரோலில் நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் விஜய் - தனுஷ் ரசிகர்கள் சர்ப்ரைஸ் ஆகியுள்ளார்கள். ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.
விஜய் - வெற்றிமாறன் படம்.. முக்கிய நபர் கூறிய சூப்பர் தகவல்

செங்கடலில் ஹூவுதி படையினர் தாக்குதல்: கடலில் மூழ்கிய சரக்கு கப்பல்: கடத்தப்பட்ட ஊழியர்கள் News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

வைகோ உயிரை 3 முறை காப்பாற்றினேன்; மகனுக்காக எனக்கு துரோகி பட்டம் - மல்லை சத்யா குற்றச்சாட்டு IBC Tamilnadu
