கமல் ஹாசனின் விக்ரம் பட இசை வெளியீட்டு விழாவில் முன்னணி நடிகர்.. சும்மா வெறித்தனமா இருக்குமே

Report

கமலின் விக்ரம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது உலகநாயகன் கமல் ஹாசன் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் விக்ரம்.

இப்படத்தில் கமலுடன் இணைந்து விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் முதல் முறையாக இணைந்து நடிக்கிறார்கள்.

இப்படத்தின் First சிங்கிள் நேற்று மாலை வெளிவந்தது. இந்த பாடலை கமல் ஹாசனே எழுதி பாடியிருந்தார்.

கமல் ஹாசனின் விக்ரம் பட இசை வெளியீட்டு விழாவில் முன்னணி நடிகர்.. சும்மா வெறித்தனமா இருக்குமே | Popular Actor To Join In Vikram Audio Launch

மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வருகிற 15ஆம் தேதி வெளியாகிறது.

கமலுடன் ரஜினி

பிரமாண்டமாக நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சிக்கு திரையுலக சேர்ந்த பலரும் வருகை தரவுள்ளார்கள்.

இந்நிலையில், முன்னணி நடிகரும், கமல் ஹாசனின் நெருங்கிய நண்பருமான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் இந்த விழாவில் கலந்துகொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஆனால், மறுபுறம் ரஜினி USA செல்லவிருப்பதால், இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வது சந்தேகம் தான், என்பது என்றும் கூறப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

கமல் ஹாசனின் விக்ரம் பட இசை வெளியீட்டு விழாவில் முன்னணி நடிகர்.. சும்மா வெறித்தனமா இருக்குமே | Popular Actor To Join In Vikram Audio Launch

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US