நயன்தாராவுக்கு ஜோடியாக பிரபல நடிகர்.. மீண்டும் இணையும் வெற்றி கூட்டணி
நயன்தாரா படங்கள்
நடிகை நயன்தாரா தற்போது ஜவான், இறைவன் ஆகிய இரு திரைப்படங்களில் நடித்து வருகிறார். அடுத்ததாக ராகவா லாரன்ஸ் படத்தில் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் நயன்தாரா 75 படத்தை கைவசம் வைத்துள்ளார். நிலேஷ் கிருஷ்ணா இயக்கும் இப்படத்தில் நயன்தாராவுடன் இணைந்து சத்யராஜ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.
வெற்றி கூட்டணி
இந்நிலையில், இப்படத்தில் நயன்தாராவுக்கு ஜோடியாக ஜெய் நடிக்கவுள்ளார் என லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.
இதற்க்கு முன் அட்லீ இயக்கிய ராஜா ராணி படத்தில் நயன்தாரா - ஜெய் - சத்யராஜ் இணைந்து நடித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் அதே வெற்றி கூட்டணி நயன்தாரா 75வது படத்தில் இணைந்துள்ளது.
வாரிசு நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர்.. இயக்குனர் யார் தெரியுமா

நடிகர் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு- இதெல்லாம் நடக்க காரணம் இவர்தானா? Manithan

SBI Gold Deposit Scheme.., ரூ.10 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை 5 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்தால் எவ்வளவு தொகை கிடைக்கும்? News Lankasri
