வாய்யை கொடுத்து மாட்டிக்கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ்.. வெச்சு செய்த 57 வயது நடிகர்
கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் விக்ரம் இருவரும் இணைந்த நடித்த ஒரே திரைப்படம் சாமி 2. இப்படத்தை இயக்குனர் ஹரி இயக்கியிருந்தார். முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இப்படத்தை எடுத்தனர்.
ஆனால், இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெற்று தரவில்லை. இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக விஜய் டிவியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியை டிடி தொகுத்து வழங்கினார்.
வைரலாகும் வீடியோ
அப்போது அந்த நிகழ்ச்சியில் நடிகை கீர்த்தி சுரேஷிடம் 'நீங்கள் எந்த நாட்டிற்கு செல்ல விரும்புகிறீர்கள்' என கேள்வி கேட்டார். அதற்கு நடிகை கீர்த்தி 'நார்த் இந்தியா' என பதில் கூறினார்.

கர்ப்பமாக இருந்தபோது விபத்தில் சிக்கி மரணமடைந்த நடிகை சௌந்தர்யா! அவருடைய கணவர் இவர் தான், புகைப்படம் இதோ
நார்த் இந்தியால எங்க என டிடி கேட்க, அப்போது நடிகர் விக்ரம் 'ஏன்னா அது நம்ம இந்திய நாட்டில் இல்லை' என கீர்த்தி சுரேஷை கலாய்த்தார். உடனே அங்கிருந்த அனைவரும் சிரிக்க துவங்கிவிட்டனர்.
இது பழைய நிகழ்ச்சியாக இருந்தாலும், கீர்த்தி சுரேஷை விக்ரம் கலாய்க்கும் இந்த வீடியோ மட்டும் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ..

நடிகர் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு- இதெல்லாம் நடக்க காரணம் இவர்தானா? Manithan

SBI Gold Deposit Scheme.., ரூ.10 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை 5 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்தால் எவ்வளவு தொகை கிடைக்கும்? News Lankasri

பிளஸ் -2 தேர்வெழுத தவறான தேர்வு மையத்திற்கு வந்த மாணவிகள்.., சரியான நேரத்தில் உதவிய கல்வி அலுவலர் News Lankasri
