நடிகர் கவுண்டமணி அருகில் அமர்ந்திருக்கும் இந்த நடிகர் யார் தெரியுமா.. அட இவரா!
கவுண்டமணி
திரையுலகில் நகைச்சுவை என்றால் அனைவருக்கும் உடனடியாக ஞாபகம் வரும் பெயர் கவுண்டமணி. இவருடைய நகைச்சுவையை எப்போது பார்த்தாலும் மனசுவிட்டு சிரிப்போம். அதுவும், கவுண்டமணி - செந்தில் இணைந்து செய்யும் நகைச்சுவை என்றால் சொல்லவே தேவையில்லை.
பிரபல நடிகரின் சிறு வயது புகைப்படம்
திரையுலகில் பிரபலமான இருக்கும் நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். அந்த வகையில் தற்போது மூத்த நடிகரின் மகனும், நடிகருமான ஒருவரின் சிறு வயது புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

கவுண்டமணி-செந்தில் காமெடி காட்சியில் வந்த அழகுமணியை நியாபகம் இருக்கா?- இப்போது எப்படி உள்ளார் பாருங்க
அட இவர் தானா
கவுண்டமணி அருகில் அமர்ந்து இருக்கும் இந்த நடிகர் யார் என்று கேட்டு பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அவர் வேறு யாருமில்லை நடிகர் சத்யராஜின் மகனும், நடிகருமான சிபிராஜ் தான்.
சத்யராஜ் மற்றும் கவுண்டமணி இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பதை தமிழ் திரையுலகமே அறிந்தது தான். படப்பிடிப்பின் போது சிபிராஜ், நடிகர் கவுண்டமணியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் இணையத்தில் வைரலாகி வந்தது.
You May Like This Video

Baakiyalakshmi: தூக்கி வீசப்பட்ட மாமனார் புகைப்படம்! சுதாகருக்கு பாக்கியா விடுத்த எச்சரிக்கை Manithan

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri
