எம்.ஜி.ஆர் மடியில் அமர்ந்திருக்கும் இந்த முன்னணி நடிகர் யார் தெரியுமா.. இதோ பாருங்க
வைரல் புகைப்படம்
திரையுலக நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படம் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வரும்.
அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் ஒருவரின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
புரட்சி தலைவர் நடிகர் எம்.ஜி.ஆர் மடியில் அமர்ந்து இந்த முன்னணி நடிகர் எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் இது.
இவர் தானா
அந்த நடிகர் வேறு யாரும் இல்லை பிரபல முன்னணி முன்னணி அருண் விஜய் தான்.
ஆம், மூத்த நடிகர் விஜயகுமாரின் மகனும் பிரபல நடிகருமான அருண் விஜய் எம்.ஜி.ஆருடன் தன்னுடைய சிறு வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் இது..
இந்த புகைப்படத்தை தான் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.
ஜீவா சொன்ன வார்த்தை.. வில்லன் மாமனார் ஷாக்! பாண்டியன் ஸ்டோர்ஸ் புது ப்ரோமோ

Super Singer: சூப்பர் சிங்கரில் நடுவர்களை நடுநடுங்க வைத்த சம்பவம்... அட்டகாசமான ப்ரொமோ காட்சி Manithan
