இந்த புகைப்படத்தில் விஜய்யுடன் இருக்கும் பிரபல நடிகர் யார் தெரியுமா.. யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க

By Kathick Nov 15, 2023 10:20 AM GMT
Report

சினிமா பிரபலங்களில் சிறு வயது புகைப்படங்களை நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது சிறு வயதில் நடிகர் விஜய்யுடன் இருக்கும் பிரபல நடிகரின் சிறு வயது புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இவர் தான்

அவர் வெரி யாருமில்லை தளபதி விஜய்யின் தம்பியும், பிரபல நடிகருமான விக்ராந்த் தான். ஆம், சிறு வயதில் விஜய்யும், விக்ராந்தும் இணைந்து இருக்கும் புகைப்படம் தான் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் விஜய்யுடன் இருக்கும் பிரபல நடிகர் யார் தெரியுமா.. யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க | Popular Actor With Vijay Childhood Photo

கற்க கசடற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான நடிகர் விக்ராந்த், அதன்பின் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார். ஆனால், எதிர்பார்த்த அளவிற்கு அப்படங்கள் விக்ராந்திற்கு வரவேற்ப்பை பெற்று தரவில்லை.

போ டா பொறுக்கி.. எல்லை மீறும் விஷ்ணு தினேஷ் மோதல்..கலவர பூமியாக மாறிய பிக்பாஸ் வீடு

போ டா பொறுக்கி.. எல்லை மீறும் விஷ்ணு தினேஷ் மோதல்..கலவர பூமியாக மாறிய பிக்பாஸ் வீடு

லால் சலாம்

மேலும் தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள லால் சலாம் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்துள்ளார். சமீபத்தில் தான் இப்படத்தின் டீசர் வெளிவந்தது.

[KW7W8C ]

அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளிவரவிருக்கும் இப்படம் கண்டிப்பாக விக்ராந்திற்கு சிறந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

You May Like This Video


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US