தளபதி விஜய்யுடன் விளையாடும் இந்த குழந்தை யார் தெரியுமா.. யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க
விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், வசூல் மன்னனாகவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி வருகிறது.
இதை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடிக்கவுள்ளார். திரையுலக நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும்.
அந்த வகையில் விஜய்யுடன் சிறு வயதில் குழந்தை ஒன்று விளையாடி கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இவர் தான்
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், விஜய்யுடன் விளையாடி கொண்டிருக்கும் அந்த குழந்தை யார் என கேள்வி எழுப்பி வருகிறார்கள். அவர் வேறு யாருமில்லை விஜய்யின் தம்பியும், பிரபல நடிகருமான விக்ராந்த் தான்.
ஆம், நடிகர் விக்ராந்த் குழந்தை பருவத்தில் விஜய்யுடன் விளையாடும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
தனது கணவர் தினேஷ் மீது போலீஸில் புகார் அளித்துள்ள சீரியல் நடிகை ரச்சிதா- ஏன் தெரியுமா, ரசிகர்கள் ஷாக்
You May Like This Video

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
