இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகர்கள் யார் தெரியுமா.. இதோ பாருங்க
வைரல் புகைப்படம்
திரையுலக நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்களை நமது சினிஉலகத்தில் தொடர்ந்து பார்த்து வருகிறோம்.
ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வரும் நடிகர், நடிகைகளின் புகைப்படங்களின் வரிசையின் தற்போது இரு நட்சத்திரங்கள் ஒன்றாக சிறு வயது எடுத்துக்கொண்ட புகைப்படம் கிடைத்துள்ளது.
இந்த புகைப்படத்தில் இருக்கும் இரு நட்சத்திரங்களும் யார் என கேட்டு ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
அட இவர்களா
இந்நிலையில், இந்த புகைப்படத்தில் இருப்பவர்கள் வேறு யாருமில்லை, நடிகர்கள் நாகசைதன்யா மற்றும் நிகில் தான்.
ஆம், சகோதர்கள் நாகசைதன்யா மற்றும் நிகில் இருவரும் தங்களது தாய். தந்தையுடன் சிறு வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் தற்போது வைரலாகி வருகிறது.
முதல் முறையாக அஜித்துடன் நடிக்கவிருந்த தனுஷ்.. இயக்குனர் செல்வராகவன்.. படம் பெயர் என்ன தெரியுமா

தோண்ட தோண்ட தங்கம்; பல ஆண்டுகளுக்குப் பிரச்சினை இல்லை - மிக பெரிய சுரங்கம் கண்டுபிடிப்பு IBC Tamilnadu

2 வாரமாக இந்தியாவில் இருக்கும் பிரித்தானியாவின் F-35B போர் விமானம் - பார்க்கிங் கட்டணம் எவ்வளவு தெரியுமா? News Lankasri
